சினம் விடு..
சிந்தனை எடு!
அநீதி விடு..
அறம் எடு!
மதம் விடு..
மாற்றம் எடு!
ஆத்திரம் விடு..
அன்பை எடு!
அஃறிணை விடு..
உயர்திணை எடு!
மனமே..
மனிதம் எனும் மாண்புக்கு
உயிர் கொடு…
– கவின் கிறுக்கல்கள்
சினம் விடு..
சிந்தனை எடு!
அநீதி விடு..
அறம் எடு!
மதம் விடு..
மாற்றம் எடு!
ஆத்திரம் விடு..
அன்பை எடு!
அஃறிணை விடு..
உயர்திணை எடு!
மனமே..
மனிதம் எனும் மாண்புக்கு
உயிர் கொடு…
– கவின் கிறுக்கல்கள்