Site icon Kavin Thuligal

கனவு

bed in the clouds

Photo by Mo Eid on Pexels.com

Advertisements

நித்திரை கொடு!
நிரந்திரமாய் கொடு!
மனமே..
கண்ட கனவை
மறுபடியும் காண..
கற்பனை அவ்வளவு
அழகு!!!

Exit mobile version