Site icon Kavin Thuligal

என் காதலி

Advertisements
இரவில் ஒரு நிலவு
பகலில் ஒரு கனவு
நெஞ்சில் உன் நினைவு
இதயத்தில் உண்டானது
சமயத்தில் இரு துண்டானது
துண்டானதை ௐன்றாக்கிய
ஒன்றானதை உயிராக்கிய
என் காதலியே!!!

Exit mobile version